“மூன்றெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது” த.வெ.க கட்சிப் பாடலில் ஒரு டுவிஸ்ட் இருக்கு..!! - cinefeeds
Connect with us

CINEMA

“மூன்றெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது” த.வெ.க கட்சிப் பாடலில் ஒரு டுவிஸ்ட் இருக்கு..!!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் இன்று செய்து வைத்தார் அக்கட்சியின் தலைவர் விஜய். அதில் வாகை மலர் நடுவிலும் இரண்டு பக்கங்களிலும் யானை இருப்பது போலவும் உளது. அதன்பின் கொடியையும் ஏற்றி வைத்தார். இதனையடுத்து தவெகவின் கட்சி பாடலும் ஒளிபரப்பட்டது. தமிழன் கொடிப் பறக்குது, தலைவன் யுகம் பொறக்குது என்ற வரிகளுடன் பாடல் தொடங்குகிறது.

பாடலில் முதலில் போர்க்களத்தில் யானையில் இருந்து இறங்கி வருவது போல அந்தப் பாடல் காட்சிகள் உள்ளன. தமிழகத்தின் பாரம்பரிய விலங்குகளான ஜல்லிக்கட்டு காளை, யானை ஆகியவை அதில் இடம்பெற்றிருக்கின்றன. சங்கக்காலத்தில் போர் நடப்பது போலவும் காட்சிகள் உள்ளன.   மூன்றெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் படங்கள்  இடம்பெற்றுள்ளன.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in