இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் பிரபல போட்டியாளர்…. வெளியானது ஓட்டிங் விவரம்….!!!! - cinefeeds
Connect with us

TRENDING

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் பிரபல போட்டியாளர்…. வெளியானது ஓட்டிங் விவரம்….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 80 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். அந்த போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் கடுமையான டாஸ்க் கொடுத்து வருகிறார்.

இதனிடையே இந்த வாரம் பிக்பாஸில் விக்ரமன், ஏ டி கே, கதிரவன், மைனா, ரட்சிதா, அமுதவாணன் மற்றும் ஷிவின் ஆகியோர் எலிமினேட் லிஸ்டில் சிக்கி உள்ளனர். ஆனால் இவர்களில் அமுதவாணன் ticket to finale டிக்கெட் பெற்று எலிமினேஷனில் இருந்து தப்பிவிட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள ஓட்டின் விவரப்படி அமுதவாணன் தான் குறைவான வாக்குகள் பெற்றுள்ளார் எனவும் அவருக்கு கூடுதலாக சில ஓட்டுகள் பெற்று ஷிவின் உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த வாரம் ஷிவின்பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என கூறப்படுகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in