கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை திவ்யா…. வாங்கிய சொகுசு காரின் விலை எவ்வளவு தெரியுமா?…. கேட்டா ஆடிப் போயிடுவீங்க….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை திவ்யா…. வாங்கிய சொகுசு காரின் விலை எவ்வளவு தெரியுமா?…. கேட்டா ஆடிப் போயிடுவீங்க….!!!

Published

on

சின்னத்திரை சீரியல் நடிகைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் கேளடி கண்மணி என்ற சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகராசி தொடரின் நடித்த பிரபலமானார். திடீரென அந்த சீரியலில் இருந்து விலகிய திவ்யா செவ்வந்தி சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகின்றார்.

இதனிடையே திவ்யாவின் திருமணம் மற்றும் குழந்தை போன்ற பல பிரச்சனைகள் எழுந்தது. திருமணம் முடித்த கையோடு இவரை ஏமாற்றி விட்டு அர்ணவ் சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து செவ்வந்தி சீரியல் குழுவினர் அண்மையில் திவ்யாவுக்கு சீமந்தம் நடத்தினர். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து தற்போது திவ்யா புதிதாக கார் ஒன்றை வாங்கி உள்ளார்.

Advertisement

அதிநவீன வசதிகள் கொண்ட MG hector Sharp cvt என்ற மாடல் காரை அவர் புதிதாக வாங்கியுள்ளார். இந்த காரின் விலை சுமார் 20 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. அவர் புதிதாக கார் வாங்கிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Divya Shridhar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@divya_shridhar_1112)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in