‘இந்த நடிகையால் சீரியல் நடிகர் வீட்டில் ஏற்பட்ட பிளவு’..! ஜெயஸ்ரீ போல ஆதாரங்களை வெளியிட்ட நடிகரின் மனைவி..?? – cinefeeds
Connect with us

TRENDING

‘இந்த நடிகையால் சீரியல் நடிகர் வீட்டில் ஏற்பட்ட பிளவு’..! ஜெயஸ்ரீ போல ஆதாரங்களை வெளியிட்ட நடிகரின் மனைவி..??

Published

on

சில வாரங்களுக்கு முன்னர் தான் சீரியல் நடிகர் ஈஸ்வருக்கு சக நடிகையான மகாலட்சுமிக்கு தொடர்பு இருப்பதாக ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தார், அந்த பிரச்சனை முடிவுக்குள்ளே மாற்று சீரியல் நடிகரின் மீது வந்துள்ளது புகார்.

பகல் நிலவு , கடை குட்டி சிங்கம் போன்ற சீரியலில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் தான் அஸீம் இவருக்கு சமீபத்தில் சையத் ஜோயா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் தற்போது பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது.

Advertisement

அஸீமுடன் நடிக்கும் நடிகர் , மற்றும் டெக்னீஷன் என்று பல தரப்பட்டவர்கள் அஸீம் வீட்டில் இவருக்கும் சக நடிகைக்கும் தொடர்ப்பு இருப்பதாக கூறிவந்துள்ளனர். மேலும் நடிகை மீது எந்த தவறும் இல்லை இவர்தான் நெருங்குகிறார் என்று கூறிவந்தனர்.

இதனை கேட்டதற்கு அஸீம் அப்படி ஏதும் நடைபெறவில்லை எல்லாம் பொய்யான வதந்தி தான் என்று கூறிவருகிறார். மேலும் மற்றொரு புதுமுக நடிகையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நடிகை ஸ்கூல் மனைவி என்று கூறப்படுகிறது, பின்னர் இருவருக்கும் சிறந்து புதுமுக ஜோடி என்ற விருது வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

இதனால் அஸீம் பெற்றோர்கள் பிரச்சனையை கிளப்ப அந்த புதுமுக நடிகையை அந்த சீரியலில் இருந்து வெளியேற்றி விட்டனர், இருந்தாலும் அந்த நடிகையுடன் தான் நடிப்பேன் என்று அஸீம் கூறிவருகிறார்.

பின்னர் அவர் மனைவி கூறுகையில் ஆம் அஸீமுக்கு நடிகையுடன் தொடர்ப்பு இருக்கிறது உண்மைதான் அது விரைவில் வெளிவரும் என்று கூறியுள்ளார்.

Advertisement

 

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in