பிக்பாஸ் வீட்டில் இப்படி ஒரு டுவிஸ்ட்டா?…. எலிமினேஷன் பெயரை வித்தியாசமான முறையில் கூறிய கமல்…. வெளியான ப்ரோமோ….!!!! – cinefeeds
Connect with us

LifeStyle

பிக்பாஸ் வீட்டில் இப்படி ஒரு டுவிஸ்ட்டா?…. எலிமினேஷன் பெயரை வித்தியாசமான முறையில் கூறிய கமல்…. வெளியான ப்ரோமோ….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் 60 நாட்களைக் கடந்து தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முதலில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒவ்வொரு வாரம் எலிமினேஷன் செய்யப்பட தற்போது 11 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளன.  இதனை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் கமல்ஹாசன் இந்த மூவரில் யார் வெளியேறுவார் என நினைக்கிறீர்கள் என்று அந்த மூன்று பேரையும் பார்த்து கேட்கிறார். அதற்கு மூன்று பேருமே நான் தான் போவேன் என தன்னைத் தானே கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் ஒன்றைக் கூற ரசிகர்கள் அனைவரும் அதை பார்த்து ஆவலாக காத்துக் கொண்டிருக்க இன்றைய ப்ரோமோ வெளியாகி உள்ளது.

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in