உச்சகட்ட பரபரப்பு.. CM விஜய் குறித்து அவதூறு பேச்சு… திமுக கவுன்சிலருக்கு அதிரடி சம்மன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உச்சகட்ட பரபரப்பு.. CM விஜய் குறித்து அவதூறு பேச்சு… திமுக கவுன்சிலருக்கு அதிரடி சம்மன்..!!

Published

on

CM விஜய்யை தரக்குறைவாகப் பேசிய வழக்கில், திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளனுக்குக் காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னை பாரிமுனையில் கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற திமுக முப்பெரும் விழா பொதுக் கூட்டத்தில் அவர் பேசிய பேச்சு பெரிய அளவில் சர்ச்சையானது.

இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தினர் அளித்த புகாரின் பேரில், சுதா தீனதயாளன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணைக்காக அவருக்குப் போலீசார் தற்போது சம்மன் அனுப்பியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in