தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ், முதலமைச்சர் விஜய் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த எளிய குடும்பப் பின்னணி கொண்ட...
“நான் ஒன்றும் தவெக கட்சி ஆரம்பித்த பின்னர் வந்தவன் அல்ல; கடந்த 2006-ஆம் ஆண்டில் இருந்தே 20 வருடங்களாகத் தளபதியுடன் பயணித்து வருகிறேன்” என்று அமைச்சர் பர்வேஸ் உணர்ச்சிப் பெருக்குடன் தெரிவித்துள்ளார். தான் கட்சி தொடங்குவதற்கு...
புதுக்கோட்டையில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு நலத்திட்ட முகாமில், அமைச்சர் பர்வேஸின் மூத்த சகோதரரான முகமது இப்ராஹிம் நேரில் சென்று ஆய்வு நடத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆய்வின்போது எடுக்கப்பட்ட காட்சிகளை கட்சி...