நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுத் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த நிலையில், நடைபெற்ற நம்பிக்கைக்கோரும் தீர்மானத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் ஆதரவாக வாக்களித்தனர். அதனைத் தொடர்ந்து மரகதம் குமரவேல், ஜெயக்குமார்,...
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு நேரடி தேர்தல் சவால் விடுத்துள்ளார். சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அ.தி.மு.க.வை மறுசீரமைக்கவும் எதிர்கால அரசியல் செயல்திட்டங்களை வகுக்கவும் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், மாவட்ட வாரியாக...
அதிமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ந்து ‘தவெக’ கட்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்தத் தொடர் கட்சித் தாவல் காரணமாக ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவசர...