கோவையில் இருந்து தாராபுரத்திற்கு சாலை மார்க்கமாகப் பயணம் மேற்கொள்ளும் தமிழக முதலமைச்சர் விஜய், வழியெங்கும் திரண்டுள்ள மக்களின் சிறப்பான வரவேற்பைத் தனது திறந்த வெளி வாகனத்தில் இருந்தபடியே ஏற்றுக்கொண்டு செல்கிறார். முதலமைச்சரை நேரடியாகக் காண்பதற்காகவும், அவருக்கு...
கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் தலைமை காவலர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட சொகுசு...
கோவை அருகே பூலுவப்பட்டி மெட்டுவலவு பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஆறுச்சாமி (42) என்பவர், கடந்த 1-ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மனைவி ரேவதி, தனது கணவர் குடிபோதையில் கீழே விழுந்தபோது டைல்ஸ்...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே அப்பர்பாரளை எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பில், தாயின் கண்முன்னே வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவனைச் சிறுத்தை ஒன்று கவ்விச் செல்ல முயன்ற நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது....
கோவை குனியமுத்தூர் வெத்தலைக்காரர் வீதியில் தனியாக வசித்து வந்த விஜயலட்சுமி (54) என்ற மூதாட்டி, கடந்த 15-ஆம் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குனியமுத்தூர்...
கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற மூதாட்டி, கடந்த 15-ந்தேதி அவரது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குனியமுத்தூர் போலீசார், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி...
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த வடிவேலம்பாளையம் பகுதியை சேர்ந்த 85 வயதான கமலாத்தாள் பாட்டி, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை, எளிய மக்களின் பசியை போக்கும் வகையில் வெறும் 1 ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து...
கோயம்புத்தூர் மாவட்டம் வடிவேலம்பாளையத்தில் 85 வயதான கமலாத்தாள் பாட்டி என்ற வசித்து வருகிறார். இவர் ஏழைத் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் பசியைப் போக்குவதற்காகக் கடந்த பல ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து கோவையின்...
கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டைப் பூட்டிவிட்டு, கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார். சில நாட்கள் கழித்து...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அரசு பழங்குடியினர் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை கிருஷ்ணப்பிரியா, மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்தப் பள்ளியில் தூய்மைப் பணியாளர்கள் முறையாக வராததால்,...