CINEMA3 weeks ago
தந்தையின் நிழலில் இருந்து வெளியேறும் ஜூனைத் கான்…!சாய் பல்லவி ஜோடியாக நடித்தும் முதல் படம் தோல்வி…!ஆமிர் கானுக்கு நோ சொல்லிவிட்டு ஜூனைத் கான் போட்ட புதிய பிளான்…!
பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான ஆமிர் கானின் மகன் ஆமிர் கான், தமிழ்நாட்டின் முன்னணி நடிகை சாய் பல்லவியுடன் இணைந்து நடித்த ‘ஏக் தின்’ (Ek Din) திரைப்படம் கடந்த மே 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது....