“மனசில ஹீரோன்னு நினைப்பு..!”  நடுரோட்டில் சக்திமான் கெட்டப்பில் இறங்கி ரகளை… ஸ்கூட்டரில் வாலிபர் செய்த ‘அந்த’ காரியத்தைப் பாருங்கள்.. வைரலாகும் பகீர் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மனசில ஹீரோன்னு நினைப்பு..!”  நடுரோட்டில் சக்திமான் கெட்டப்பில் இறங்கி ரகளை… ஸ்கூட்டரில் வாலிபர் செய்த ‘அந்த’ காரியத்தைப் பாருங்கள்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!

Published

on

டெல்லி வீதிகளில் ‘சக்திமான்’ உடை அணிந்த நபர் ஒருவர் ஆபத்தான முறையில் ஸ்கூட்டரில் ஸ்டண்ட் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. DL8S DM 9385 என்ற எண் கொண்ட வெள்ளை நிற ஸ்கூட்டரில் பயணித்த அந்த நபர், போக்குவரத்து விதிகளைப் பொருட்படுத்தாமல் சாகசங்களில் ஈடுபட்டுள்ளார்.

दिल्ली की सड़कों पर शक्तिमान को स्टंट करता देखा गया।
लेकिन दिल्ली पुलिस इस शक्तिमान को नहीं देख पाई।

स्टंट करता शक्तिमान व्हाइट स्कूटर संख्या
DL8S DM 9385 पर देखा गया है।@DelhiPolice @dtptraffic pic.twitter.com/hdNIzdP6qb— Adv Deepak Babu (@dbabuadvocate) July 26, 2026

பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் நட்டநடு ரோட்டில் இந்த சாகசம் நடந்தபோதிலும், டெல்லி காவல்துறை கண்ணில் இந்த ‘சக்திமான்’ படாமல் தப்பியுள்ளது நெட்டிசன்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட வாகனத்தின் எண்ணை வைத்து டெல்லி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in