சீனாவின் மெட்ரோ ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள், தங்களின் கால்களுக்கு அருகே திடீரென பாம்புகளைப் போலச் நெளிந்து ஊர்ந்து சென்ற டஜன் கணக்கிலான ‘ஈல்’ வகை மீன்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது....
சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற 2026 உலக ரோபோ மாநாட்டில், மனித உருவ ரோபோ ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவீன தொழில்நுட்பத்தின் செயல்விளக்கத்தின் போது, ரிமோட் கண்ட்ரோல் இணைப்பு...
வெளிநாடுகளில் குடியேறுவது பலரின் கனவாக உள்ளது, மேலும் ஆசிய நாடுகளில் வாழ்வது மேலை நாடுகளை விடக் குறைவான செலவு கொண்டது என்ற பொதுவான எண்ணம் நிலவுகிறது. ஆனால், சீனாவின் முக்கிய நிதி மையமான ஷாங்காய் நகரில்...
சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. சிறிய அலட்சியம் கூட சில சமயங்களில் பெரிய பிரச்சனையை உண்டாக்கிவிடும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சான்றாக அமைந்துள்ளது. சீனாவில் உள்ள ஒரு மருத்துவமனையின்...
சீனா நாட்டில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் கொடூரச் சம்பவத்தில், தாயொருவர் எவ்வித தயக்கமும் குற்றவுணர்வும் இன்றி தனது 3 வயது பச்சிளம் பெண் குழந்தையைப் பாலம் ஒன்றிற்கு அழைத்துச் சென்று அங்கிருந்து கீழே ஆழமான பகுதிக்குத்...
சீனாவிலுள்ள ஒரு இணையக் காப்பகத்தில், இளம் பெண் ஒருவர் தனது மடிக்கணினியைப் பயன்படுத்துவதற்காக வந்துள்ளார். அங்கு ஆன் செய்யும் பொத்தானைத் தேடும் அவசரத்தில், தனக்கு அருகில் அமர்ந்திருந்த இளைஞனின் மடிக்கணினித் திரையை மூன்று முறை முழுமையாக...
சீனாவில் விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட் ஒன்று ஏவப்பட்ட 85 வினாடிகளிலேயே வெடித்துச் சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணுவம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சோங்ஜிங்-4பி என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியது....
சீனாவின் சாங்சோ பகுதியைச் சேர்ந்த ‘போட்டான் மேட்ரிக்ஸ் லேப்’ என்ற தொழில்நுட்ப நிறுவனம், வான்வெளி பாதுகாப்பு அமைப்பைப் போன்று செயல்பட்டு கொசுக்களை அழிக்கும் அதிநவீன லேசர் சாதனத்தை உருவாக்கியுள்ளது. ‘போட்டான் மேட்ரிக்ஸ்’ என அழைக்கப்படும் இந்த...
சீனாவின் கிழக்குப் பகுதியில் ‘டால்பின்’ புயல் வீசி வரும் சூழலில், சீனா சவுத்தர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் CZ3209 என்ற விமானம், ஷென்சென் பாவோன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜியாங்சு மாகாணத்தில் உள்ள வூக்ஸி பகுதிக்குப் புறப்படத்...
சீனாவில் ‘இணைந்து ஒரே குடும்பமாக வாழும் திட்டம்’ என்ற பெயரில் நடைமுறையிலுள்ள திட்டத்தின் கீழ், உய்குர் முஸ்லிம் குடும்பம் ஒன்றின் வீட்டிற்குள் நுழையும் சீன நபர் ஒருவர், அங்கிருந்த ஒரு சிறிய சிறுமியை வற்புறுத்தி மது...