தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு கால திராவிட இயக்கங்களின் ஆதிக்கம் மற்றும் திமுக, அதிமுகவின் மாற்று ஆட்சி முறைக்குப் பிறகு, சமீபத்தில் தவெக தேர்தல் வெற்றி பெற்றுள்ளது. இந்த அரசியல் சூழலில், நடிகர் விஜய்யைத் தொடர்ந்து...
சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக சட்டமன்றத் தேர்தல் பணிகள் தீவிரமடைந்தபோதே, கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகக்...
சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் அது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, சென்னை மேயர் பிரியா, திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு...
கோயில் நிர்வாகம் மற்றும் வழிபாட்டு நடைமுறைகள் தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவுக்கு அடிப்படை அறிவு இருக்கிறதா என்று தற்போதைய அமைச்சர் எஸ். ரமேஷ் கடுமையாக...
திருச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, திருச்சி மாவட்டத்தில் உள்ள 590 பள்ளிகளில் 63,157 மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. திமுக ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர்...
தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசியதாக, திமுக முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு மீது சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த செப்டம்பர்...
திருச்சி மலைக்கோட்டை கோவிலில் தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், முன்னாள் அமைச்சர் சேகர்பாபு திருவண்ணாமலை கோவிலில் தரிசனம் செய்தபோது ஏற்பட்ட விவகாரம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்....
தமிழகத்தில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே அரசியல் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், முதல்வர் விஜய்யை முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு மிகக் கடுமையான தொனியில் விமர்சித்துப் பேசியுள்ளார். செய்தியாளர்களைச்...
கடந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவின்போது, சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சினோரா அசோக் மற்றும் திமுகவினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. அப்போது தவெக வேட்பாளர் சினோரா அசோக் தாக்கப்பட்டதாகக்...
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் தவெக ஆட்சியில் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் இதுவரை எத்தனை பேர் அர்ச்சகராகியுள்ளனர், குறிப்பாக எத்தனை தலித் மக்கள் அர்ச்சகராக்கப்பட்டுள்ளனர் என்று...