மதுரையில் உள்ள தனிஷ்க் நகைக்கடை கொள்ளை விவகாரத்தில், குற்றவாளியைப் பிடிக்கக் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியை போலீசார் நாடியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, AI மூலமாக கொள்ளையனின் தோற்றத்தை உருவகப்படுத்தி, அவனை அடையாளம் காணும் தீவிர...
மதுரையில் உள்ள பிரபல தனியார் நகைக்கடையான ‘தனிஷ்க்’ (Tanishq) கிளையில், சுமார் ஒரு வாரத்திற்கு முன்பே மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து கொள்ளையடிக்க முயற்சி செய்த அதிர்ச்சித் தகவல் காவல்துறையினரின் தீவிர விசாரணையில் தற்போது...