BREAKING: தனிஷ்க் நகைக்கடை கொள்ளையன் அதிரடி கைது.. சற்றுமுன் அதிரடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: தனிஷ்க் நகைக்கடை கொள்ளையன் அதிரடி கைது.. சற்றுமுன் அதிரடி..!!

Published

on

மதுரை நகைக்கடையில் சுமார் 500 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான நிஷாந்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த 4 நாட்களாகத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த தனிப்படை போலீசார், தருமபுரி மாவட்டம் தேசம்பட்டி பகுதியில் பதுங்கியிருந்த அவரைச் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

ஏற்கெனவே இந்தக் கொள்ளை வழக்கு தொடர்பாக நிஷாந்தின் காதலி மீனாட்சி உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது முக்கிய குற்றவாளியும் சிக்கியுள்ள நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்கும் பணியிலும், இந்தக் கொள்ளையில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in