LATEST NEWS1 day ago
“செங்குத்தான பாதையில் சறுக்கும் தமிழ்நாடு..!” தவெக அரசின் நிர்வாகப் புரிதலின்மையைக் கண்டித்து துரைமுருகன் சாடல்..!!
அரசியலில் ஒரு செயலினைச் செய்வதும், அதன்மீதான மக்களின் பொதுப்பார்வை எவ்வாறு இருக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவதும் மிக மிக முக்கியம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். முதல்வர் விதி 110-ன் கீழ் எம்.எல்.ஏ.க்களுக்கு கார்...