தவெக அரசுடன் அமைச்சரவையில் பங்கேற்றிருந்தாலும், விசிக இன்னும் முழுமையாக தவெக கூட்டணியில் இணைந்துவிடவில்லை எனவும், திமுகவுடனான அரசியல் உறவு தொடர்கிறது எனவும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசியிருப்பது தமிழக அரசியலில் புதிய விவாதங்களையும் கட்சித்...
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று திமுக காண்கின்ற கனவு ஒருபோதும் பலிக்காது என காங்கிரஸ் மூத்த அமைச்சரான விஸ்வநாதன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தவெக அரசு...
தமிழகத்தில் தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து, முந்தைய திமுக அரசின் ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தின் பெயரிலிருந்து ‘விடியல்’ என்ற வார்த்தை நீக்கப்பட்டு, ‘மகளிர் பயணம்’ என மாற்றப்பட்டுள்ளது. இதனால் அரசுப் பேருந்துகளில் பழைய ஸ்டிக்கர்களை...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக, சுமார் 40 பள்ளி மாணவர்கள் உணவின்றித் தவித்ததும், அவர்களுக்குப் பசிக்கு மாற்றாக பிஸ்கட் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டதும் தமக்கு...
தமிழக அரசின் புதிய வெள்ளை அறிக்கையின்படி, மாநிலத்தின் நேரடிக் கடன் 10 லட்சம் கோடியாகவும், இதர பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்தால் ஒட்டுமொத்தப் பொறுப்பு 13.18 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டு கால...
சென்னை ஆலந்தூர் பகுதியில் கணவனை இழந்து தனியாக வசித்து வந்த பெண் ஒருவரின் இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அப்பகுதியின் த.வெ.க வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்பவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவத்தைக் கடுமையாகச் சாடித்...