திரைத்துறையைச் சேர்ந்த இன்னொரு நடிகரை முன்னிறுத்தி முதலமைச்சர் விஜய்யை அரசியல் ரீதியாக வீழ்த்த நினைக்கக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். இது போன்ற குறுக்குவழிகளைக் கையாள்வது தமிழகத்தின் பாரம்பரியமிக்க திராவிடக்...
தோல்வியை ஏற்கும் பக்குவத்தை மு.க.ஸ்டாலின் பெற வேண்டும் என்று துரை வைகோ தெரிவித்துள்ளார். அதேசமயம், தவெக அரசை பற்றியும் CM விஜய்யை பற்றியும் திமுகவினர் கொச்சையாக விமர்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஒரு பேட்டியில் அவர் மேலும்...
மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, தற்போதைய ஆளும் கட்சியான திமுக குறித்துப் பொது மேடையில் பேசியுள்ள கருத்துக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. திமுக தங்களுக்கு எதிரி கிடையாது என்றும்,...
முதல்வர் விஜய்க்கு மட்டும்தான் எவ்வளவு கூட்டம்வரும் என்பதை யாரும் அளவிட முடியாது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தாராபுரம் வேட்பாளருக்கு ஆதரவாக நடந்த மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் செங்கோட்டையன், “முதலமைச்சர் விஜய் நாளை...
திமுக முதன்மைச் செயலாளர் வல்லம் பஷீர், மதிமுக முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோவை நோக்கி கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “திமுக ஓட்டுக்கு பணம் தந்தது என்கிறார்களே, அறிவாலய கழிவில் துரை வைகோ...
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ காரசாரமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். தன்னைச் சிறுமைப்படுத்துவதோ அல்லது பண்ணையார் அரசியல் செய்வதோ தன்னிடம் பலிக்காது என்று அவர் திட்டவட்டமாகத்...
மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசியபோது திமுகவினர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். திமுகவுடன் கூட்டணியில் இருந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி, தன்னைப்பற்றி மிகவும் கீழ்த்தரமாகவும் அவதூறாகவும் சிலர் பேசி...
திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மதிமுக எம்பி துரை வைகோ அவர் மீது பல்வேறு அதிரடி குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கூறியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக,...
திமுக மற்றும் மதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே எம்பி பதவி மற்றும் மிசா சட்டம் தொடர்பாகக் கடுமையான கருத்து மோதல் வெடித்துள்ள நிலையில், துரை வைகோ தன்னிடம் கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் இணைவதாகக் கூறியதாக திமுக...
ம.தி.மு.க. எம்.பி. துரை வைகோ, பா.ஜ.க.விற்கு தி.மு.க. மறைமுக ஆதரவு அளித்து வருவதாகவும், வரும் காலங்களில் நேரடி ஆதரவைக் கூட வழங்கலாம் என்றும் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வை எதிர்க்கும் முதன்மை நாடாளுமன்றக் கட்சியான காங்கிரஸை பலவீனப்படுத்தும்...