மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டம், மண்டலேஷ்வர் நகரில் உள்ள நர்மதா ஆற்றங்கரையில் ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 343 வாக்காளர் அடையாள அட்டைகள் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, எதிர்க்கட்சியான காங்கிரஸ் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு...
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் சிறப்பு தீவிர திருத்தப் நடைமுறைகளுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டு சேர்ந்து குரல் கொடுப்பது அரசியல் ரீதியான முரண்பாடாக பார்க்கப்படுகிறது. எஸ்ஐஆர்...
தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்த விவகாரம் ஸ்டாலினுக்கு பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆதவ் அர்ஜூனா வலியுறுத்தியுள்ளார். ஒரு பெண் என்றும் பாராமல் ஸ்டாலின்...
தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாகத் மு.க.ஸ்டாலின் மீது இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தவெக வழக்கறிஞர் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் தொகுதியின் தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவகேலி செய்து பேசியதற்காக, ஸ்டாலின்...
த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுக்கும், அமைச்சர்களுக்கும் எதை பேசுவது என தெரியவில்லை என்று துரைமுருகன் கூறினார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:- “எஸ்ஐஆர் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இதில், தலைமை...
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை பொருத்தவரை, தேர்தலின்போது சம்பந்தப்பட்ட தொகுதியின் வேட்பாளர் அதிகபட்சமாக 40 லட்சம் ரூபாய் வரை தேர்தல் பிரச்சாரத்திற்காக செலவு செய்து கொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்பாளர் மனுத்தாக்கல் செய்வதற்கு...
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 48 மணி நேரத்துக்குள் பதவி விலக வேண்டும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது. இல்லையெனில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது....
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் பதவியில் தொடர அவருக்கு உரிமை இல்லை என்றும், SIR உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து 2 தேர்தல் ஆணையர்கள் கேள்வி எழுப்பியது தொடர்பான செய்தியைப்...