LATEST NEWS2 hours ago
தம்பி கொஞ்சம் தள்ளிப்போ… பாட்டு முடியட்டும்… செல்போனை உற்றுப் பார்த்த நல்லபாம்பு.. சோஷியல் மீடியாவை கலக்கும் வீடியோ..!
பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு ஜோடி நல்லபாம்புகளில் ஒன்று, சிறுவன் ஒருவன் செல்போன் பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென வெளியே வந்து செல்போன் திரையை வேடிக்கை பார்க்கத் தொடங்கிய சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தப் பெட்டியின் அருகே அமர்ந்து...