LATEST NEWS1 hour ago
“சும்மா சொல்லக்கூடாது தல…! மைதானத்திலும் மாஸ்… ரோட்டிலும் மாஸ்..! ரூ.12 கோடி ஃபெராரி காரில் கெத்து காட்டிய ஹார்திக் பாண்டியா..!” திகைத்துப்போன ரசிகர்கள்… வைரல் வீடியோ..!!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா, மைதானத்தில் தனது சிறப்பான ஆட்டத்திற்காக மட்டுமன்றி, மைதானத்திற்கு வெளியே தனது தனித்துவமான ஸ்டைல் மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்காகவும் எப்போதும் பேசப்படுபவர். அந்த வகையில், பெங்களூரில்...