CINEMA2 years ago
புது Ferrari காரில் மாஸாக செல்லும் தல அஜித்….. இணையத்தை ஆக்கிரமித்த வீடியோ…!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து விட்டது. அஜித் எப்பொழுதுமே விதவிதமான கார்களை வாங்கி அதை ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவர் ....