“அடக்கடவுளே… புதுக் காரோட சந்தோஷம் கொஞ்ச நேரம்கூட நீடிக்கல…” ஷோரூமிலிருந்து வெளியே வந்த கார்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடக்கடவுளே… புதுக் காரோட சந்தோஷம் கொஞ்ச நேரம்கூட நீடிக்கல…” ஷோரூமிலிருந்து வெளியே வந்த கார்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து..!!

Published

on

கர்நாடக மாநிலம் சாகர் நகரில் உள்ள கார் ஷோரூம் ஒன்றில் புதிதாகக் கார் வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர், உற்சாகமாக வாகனத்தை ஷோரூமிலிருந்து வெளியே ஓட்டிச் சென்றபோது ஏற்பட்ட கட்டுப்பாட்டு இழப்பு காரணமாகப் பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது.

ஷோரூமிற்கு வெளியே வந்த கார் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தடுப்பு வேலியை உடைத்துக்கொண்டு, அந்த வழியே பைக்கில் சென்றுகொண்டிருந்த இருவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பைக் ஓட்டுநரும் பின்னால் அமர்ந்திருந்தவரும் படுகாயமடைந்தனர். விபத்து நடந்த விதம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் இது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்ற

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in