CINEMA
புது Ferrari காரில் மாஸாக செல்லும் தல அஜித்….. இணையத்தை ஆக்கிரமித்த வீடியோ…!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து விட்டது. அஜித் எப்பொழுதுமே விதவிதமான கார்களை வாங்கி அதை ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவர் . மேலும் பைக்கில் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு சென்று இருக்கிறார்.
சமீபத்தில் அஜித் பல கோடி ரூபாய் கொடுத்து சொகுசு Ferrari கார் ஒன்றை வாங்கி இருந்தார். இந்த நிலையில் அவர் தன்னுடைய சிவப்பு நிற புது ferrari காரில் செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Ajith sir with his Ferrari.
Video: Nikhil Nair | #AK #Ajith #Ajithkumar | #VidaaMuyarchi | #GoodBadUgly | pic.twitter.com/172k6IuoXM
— Ajith | Dark Devil (@ajithFC) September 10, 2024