CINEMA
வாவ்…! அருமையா இருக்குதே…. சூப்பர் வீடியோவை பகிர்ந்த நடிகர் பிரபுதேவா…!!
நடிகர் பிரபுதேவா இந்தியாவில் புகழ் பெற்ற நடன அமைப்பாளர்களில் ஒருவர். அதுமட்டுமல்லாமல் பல படங்களில் கதாநாயகனாக நடித்து அப்ளாஸை அள்ளிய அவர் வெற்றிகரமான இயக்குநர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். அவர் தமிழில் இயக்கிய விஜய்யின் போக்கிரி திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.
காதலன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பிரபுதேவா தொடர்ந்து ராசைய்யா, மின்சாரக் கனவு, டைம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். தற்போது இவர் விஜய்யுடன் GOAT படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் இவர் ஆடிய டான்ஸ் ரிகார்ஷல் வீடீயோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Rehearsing for a song pic.twitter.com/vcJprktWX0
— Prabhudheva (@PDdancing) August 22, 2024