CINEMA
கண்ணீரை துடைத்து கொண்டே வீடியோ வெளியிட்ட குஷ்பூ…. என்ன விஷயம் தெரியுமா…??
தமிழ் சினிமாவில் 90களில் கொடி கட்டி பறந்த நடிகை தான் குஷ்பூ. இவர் 1950 ஆம் வருடம் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அதனை தொடர்ந்து 1990களில் முன்னணி ஹீரோயின் ஆக வலம் வந்தார். தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்தார். இதற்கிடையில் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள்.
இந்த நிலையில் வெளிநாடு சென்றுள்ள குஷ்பூ அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது சமையல் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் வெங்காயம் வெட்டும் போது என் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது நான் அழுகிறேன் என்று கூறுகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
View this post on Instagram