CINEMA
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த “வாடிவாசல்” படத்தின் புதிய அப்டேட்…!!
nநடிகர் சூர்யா நடிப்பில் உருவாக்கி வரும் வாடிவாசல் படத்தின் அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் பணிகளை இறுதி செய்வதற்கு விரைவில் லண்டன் புறப்படுகிறார் அப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன். இந்த படத்தில் வரும் காளை தொடர்பான காட்சிகளை பல லட்சம் செலவில் அனிமேஷனில் வடிவமைத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டிசம்பர் மாதம் விடுதலை-2 திரைப்படம் வெளியான பிறகு வாடிவாசல் படத்திற்கான பணிகள் முழு வீச்சில் தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.