தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகரின் தீர்ப்புக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் அவைக் காவலர்களால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். சர்க்காரியா கமிஷன் மற்றும் மிசா குறித்து தவெக முதலமைச்சர் விஜய் பேசிய பேச்சுகளை அவைக்குறிப்பில் இருந்து...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசினார். அவரது உரையின்போது, சட்டமன்றப் பேரவை வரலாற்றில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் குறித்துப் பேசியதால் அவையில்...
“எதுக்கு வரலாறு பேசுறீங்க?” என்று ஜே.சி.டி பிரபாகர், தவெக எம்.எல்.ஏ கார்த்திகேயனை அமர வைத்த சம்பவம் . தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில், மதுரை கிழக்குத் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் பேசும்போது, “மதுரை தீர்த்தக்காடு...
தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுவதற்கு முன்பாக, அந்தத் துறை தொடர்பான கொள்கை விளக்கக் குறிப்புப் புத்தகம் அரசால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது மரபாகும். இந்தப் புத்தகத்தை முன்கூட்டியே படித்து,...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விவாதத்தின் போது, முன்னாள் அமைச்சரும் தற்போதைய தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி, மானியக் கோரிக்கை தொடர்பான ஆவணங்கள் மற்றும் கொள்கை விளக்கக் குறிப்புகள் தங்களுக்கு மிகவும் தாமதமாக வழங்கப்படுவதாக அவையில்...
தன்னிடம் சொந்தமாக 3, 4 கார்கள் இருந்தாலும், முதலமைச்சர் விஜய் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கும் அரசு காரில் பயணிப்பதுதான் தனக்குப் பெருமை என்று மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ. காமராஜ் பேரவையில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அனைத்து சட்டமன்ற...