CRIME2 hours ago
“வேலியே பயிரை மேய்ந்த அவலம்..” கணவனுடன் சண்டை.. புகார் கொடுக்க வந்த பெண்ணை நள்ளிரவில் சீரழித்த வயர்லெஸ் ஆபரேட்டர்.. . 15 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்..!!
ஜார்கண்ட் மாநிலம் செரைகேலா-கர்சவான் மாவட்டத்தின் கம்ஹரியா காவல் நிலையத்திற்குள், பாதுகாப்பு தேடி வந்த பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து, அங்கிருந்த 15 போலீசார் அதிரடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தனது கணவருடன்...