தன்த்தேரஸ் இரவில் ஒட்டுமொத்த நாடும் தீபாவளியின் மகிழ்ச்சியிலும் விளக்குகளின் ஒளியிலும் மூழ்கியிருந்த வேளையில், மத்தியப் பிரதேசம் ஜபல்பூரிலிருந்து மிகவும் துயரமான மற்றும் மனதை உலுக்கும் ஒரு விபத்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோஹல்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா பகுதியில், காதலித்து திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் மீது பெண்ணின் குடும்பத்தினர் தாக்குதல் நடத்தி, மனைவியை பலவந்தமாக கடத்திச் சென்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தேஜ்பால் ராஜ்புத் மற்றும் தஞ்ஜீம் மன்சூரி...
மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டம், மண்டலேஷ்வர் நகரில் உள்ள நர்மதா ஆற்றங்கரையில் ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 343 வாக்காளர் அடையாள அட்டைகள் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, எதிர்க்கட்சியான காங்கிரஸ் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு...
மத்தியப் பிரதேச மாநிலம் ரீவாவில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமியை மர்ம நபர்கள் பகல் பொழுதில் கடத்திச் சென்றனர். அவர்கள் சிறுமியைக் கடத்திச் சென்றுகொண்டிருந்தபோது,...
மத்தியப் பிரதேசம் தின்டோரி மாவட்டத்தில் உள்ள கரஞ்சியா பகுதியில் அமைந்துள்ள கோபால்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜான்கி கிராமத்தில், கடந்த வெள்ளிக்கிழமை தாமதமான மாலையில் ஒரு கோரமான ‘ஹிட் அண்ட் ரன்’ விபத்து நிகழ்ந்துள்ளது. வார...
மத்தியப் பிரதேசம் குனா மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 31 வயதுடைய பூஜா ரஜக் என்ற பெண்ணின் சடலத்தை, அவரது குடும்பத்தினர் வாடகை வீட்டுக்குக் கொண்டு செல்ல முயன்றபோது பெரும் அமானுயமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்பெண்...
மீரட் நீதிமன்றம் ‘சௌரப் ராஜ்புத் கொலை வழக்கில்’ குற்றவாளியான மனைவி முஸ்கான் ரஸ்தோகி மற்றும் அவளது காதலன் சாஹிலுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த...
மத்திய பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனையில், நோயாளி ஒருவரின் தாய் மருத்துவமனை தரையைத் துடைப்பத்தால் சுத்தம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது....
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், தண்ணீர் சிதறியது தொடர்பான தகராறு துப்பாக்கிச் சூடு வரை சென்றது. அங்குள்ள கோலேகா மந்திர் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட பிரிதம் விஹார் காலனியில் வசிக்கும் தேவேஷ் சிங் தோமரின் மகள்...
மத்தியப் பிரதேச மாநிலம் பர்வானியைச் சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர சிங் பட்டேல் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் மற்றும் இந்து...