திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரான வைகோ, தனது மகனுக்காகக் கட்சியின் கொள்கைகளைச் சமரசம் செய்து கொண்டு தற்போது நகைச்சுவை நடிகரைப் போல மாறி வருகிறார் என்று மல்லை சத்யா காரசாரமாகச் சாடியுள்ளார். “டார்ச் லைட் அடிச்சி...
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த திராவிட வெற்றிக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் மல்லை சத்யா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் த.வெ.க அரசு ஆகியவற்றைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். மதிமுக தற்போது ஒரு திரிபுவாத இயக்கமாக மாறி, வாரிசு...