தமிழகத்தில் விஜய் தலைமையில் தவெக அரசு அமைந்த சில மாதங்களிலேயே, 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் மற்றும் 10 ஆயிரம் அதிக சுமை கொண்ட மின் வழித்தடங்கள் மேம்பாடு போன்ற தேர்தல் வாக்குறுதிகளுக்கு மாறாக,...
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மின் தடையின்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிகிறார். மேலும் மின்னகத்திற்கு சென்று மின் நுகர்வோர்...