BREAKING : வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்ய 3வது டெண்டரை வெளியிட்டது மின்சார வாரியம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING : வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்ய 3வது டெண்டரை வெளியிட்டது மின்சார வாரியம்..!!

Published

on

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக 3வது டெண்டரை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 4,500 மெகாவாட் மற்றும் 15,000 மெகாவாட் என இரண்டு வெவ்வேறு டெண்டர்கள் கோரப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த மூன்றாவது டெண்டர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த புதிய டெண்டர் மூலம், வரும் நவம்பர் மாதம் முதல் மே மாதம் வரையிலான காலத்திற்கு 7,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது. மாநிலத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in