தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில், முதலமைச்சர் அறை மாற்றத்திற்கான டெண்டர் ஒதுக்கீட்டில் முறேகடு நடந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்துப் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேரவையில் விரிவான...
தமிழக முதலமைச்சர் அலுவலகப் பணிக்கான புதிய டெண்டர் ஒதுக்கீட்டில் அடுக்கடுக்கான விதிமீறல்கள் நடந்துள்ளதாக சன் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த டெண்டர் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும் அதில் விரிவாகக்...
தமிழகத்தில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பொதுப்பணி, மின்சாரம், ஊரக வளர்ச்சி,...
தமிழக அரசே ஒரு தாய்மாமனின் பாத்திரத்தை ஏற்று, பிறக்கும் குழந்தையை அன்போடு வரவேற்கும் விதமாக “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா...