மனிதநேயத்தையே உலுக்கும் ஒரு கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பசியால் வாடி வதங்கிய ஒரு முதிய தாய், சாலையில் உணவு விநியோகம் செய்து கொண்டிருந்த காவலர்களிடம் தனக்குக் கொஞ்சம் உணவு தருமாறு கெஞ்சிக் கேட்டுள்ளார். ஆனால்,...
கனடாவின் பிராம்ப்டன் நகரில் மாலை நேர நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த 78 வயதான இந்திய வம்சாவளி மூதாட்டி ஒருவரிடம், காரில் வந்த பெண் ஒருவர் பாசமாக நடிப்பது போல் நடித்து நகைகளைக் கொள்ளையடித்துள்ளார். ஜூலை மாத இறுதியில்...
விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த ரொட்டிகளை, பசியின் கொடுமையால் ஒரு வயதான மூதாட்டி எடுத்துச் சாப்பிட்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் மனிதநேயத்தின் மீதே பெரிய கேள்விக் குறியை எழுப்பியுள்ளது. பசியால் வாடிய அந்த ஏழைப் பெண்மணி செய்த ஒரே...
கர்நாடக மாநிலம் கொப்பள் நகரின் பி.டி. பாட்டீல் நகரில், குரங்கு ஒன்று தாக்கி கீழே தள்ளியதில் 91 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. நஜமுனிசா பேகம் என அடையாளம் காணப்பட்ட அந்த...
சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில், உடல்நிலை சரியில்லாத மூதாட்டியைப் பார்த்துக் கொள்ள வந்த பெண், அவரிடமிருந்து 10 பவுன் தாலிச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு குளியல் அறைக்குள் பூட்டி விட்டுத் தப்பிய பரபரப்புச் சம்பவம் நடந்துள்ளது. மடிப்பாக்கம் அய்யப்பன்...
ஜார்கண்ட் மாநிலம் ஜம்ஷேத்பூரில், மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறை ஊழியர் போல நடித்து அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்த பெண் மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகள், வயதான மூதாட்டியைப் பிணைக் கைதியாகப் பிடித்துத் தாக்கி நகைகளைச் சூறையாடிய...
“புற்றுநோய் என் உடலை உடைத்துவிட்டது, என் சொந்த பந்தங்கள் என் இதயத்தை உடைத்துவிட்டனர்” என்ற வாசகத்தோடு, சிவபுரியைச் சேர்ந்த சாந்தினியா யாதவ் என்ற மூதாட்டி தற்போது தன் வாழ்நாளின் மிகக் கொடூரமான இரண்டு போராட்டங்களை எதிர்கொண்டு...
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுத் துடித்துக் கொண்டிருந்த வயதான மூதாட்டி ஒருவரை, அவரது சொந்த உறவினர்களே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே அநாதையாகக் கைவிட்டுச் சென்ற நெஞ்சைப் பதறவைக்கும் துயரச் சம்பவம் ஒட்டுமொத்த சமுதாயத்தின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது. போபால்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலவுன் மாவட்டத்தில், மருமகளின் கொடுமையால் பசி, பட்டினியோடு காவல் நிலையத்திற்குத் தஞ்சம் புகுந்த முதிய தாய் ஒருவருக்குக் காவல் ஆய்வாளர் உணவளித்து உதவிய மனிதாபிமானச் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜாலவுன் மாவட்டத்தின்...