தமிழக சட்டப்பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரில் ஆளுங்கட்சியான தவெக-விற்கும் எதிர்க்கட்சியான திமுக-விற்கும் இடையே மிகக் கடுமையான மோதல்களும் விவாதங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, சட்டம் ஒழுங்கு மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி...
“வேண்டுமானால் வாட்டர் ஏர்போர்ட் அமைத்துக் கொள்ளலாம்…” என்று பரந்தூர் பசுமை வழி விமான நிலையத் திட்டத்திற்கு எதிராகத் தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜ்மோகன் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துப் பேசியுள்ளார். பரந்தூர் பகுதியில் உள்ள இயற்கை...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 6வது நாளாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிக்கால் துறைக்கான மானியக் கோரிக்கை விவாதத்தில் உசிலம்பட்டி தவெக சட்டமன்ற உறுப்பினர் ம. விஜய் அத்தொகுதியில் உள்ள...
“அடிக்கக் கை ஓங்குறீங்களா..?” எனத் தவெக அமைச்சர் ராஜ்மோகன் தமிழகச் சட்டமன்றப் பேரவையில் திமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிராகக் கொந்தளித்துப் பேசியுள்ளார். சட்டப்பேரவை விவாதத்தின் போது தவெக மற்றும் திமுகவினரிடையே ஏற்பட்ட மோதலின் போது, தங்களை கட்டுப்படுத்துவதற்கு...
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது, தமிழக வெற்றிக் கழக அரசின் நிதிநிலை அறிக்கை விவாதத்தில் அதிமுக மற்றும் தவெக இடையே சுவாரசியமான விவாதம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்த பட்ஜெட்டில் தவெக அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை...
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில், அவையின் உள்கட்டமைப்புப் பணிகள் குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, சட்டப்பேரவையில் முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும்...
தமிழ்நாடு சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, எதிர்க்கட்சி கொறடா எ.வ. வேலு முந்தைய அரசின் சாதனைகளை முன்னிறுத்திப் பேசியதுடன், முதல்வரின் காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் வைக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார். புதிய...
அதிமுகவில் இருந்து தவெக உள்ளிட்ட மாற்று முகாம்களுக்கு அரசியல் தலைவர்கள் இடம் மாறி வரும் சூழலில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் , அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனும் சட்டமன்றத்தில் பரஸ்பரம் இடமாற்றம் குறித்து காரசாரமாக விமர்சித்துக் கொண்டுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம்...
“தேர்தல் தோல்விக்குக் காரணம் இன்ஸ்டாகிராமா அல்லது வாக்குப்பதிவு இயந்திரமா என்று மற்றவர்கள் மீது பழி சுமத்தாமல், உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து பாருங்கள்” என்று அமைச்சர் ராஜ்மோகன் எதிர்க்கட்சியினருக்குக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். தமிழகச் சட்டமன்றக்...
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் புதிய அமைச்சரவை கடந்த மே 15ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர் ராஜ் மோகனுக்கு பள்ளிக்கல்வி, தமிழ்...