தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு நிச்சயமாக முற்றுப்புள்ளி உண்டு என்றும், அது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மூலமாகவே நிகழும் என்றும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.கே.உமாதேவன் தெரிவித்துள்ளார். சிவகங்கையில்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக அரசின் திமிர்தனத்திற்கும் ஆணவத்திற்கும் பாடம் புகட்டும் ஒரு நல்வாய்ப்பாக இந்த இடைத்தேர்தல் அமையும் என்றும், அவர்கள் செய்த அவதூறுகளுக்கு வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுக்கத் தாங்கள் காத்திருப்பதாகவும் மிக ஆவேசமாக...
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறையில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி வழங்குவதில் ₹100 கோடி முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் புகாரில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு...
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சரும் நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா‘ திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில்...
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் லண்டன் சென்றபோது நடிகை திரிஷா அவருடன் இருந்ததாகக் கூறி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் விஜய்...
எடப்பாடி பழனிசாமி சென்னையில் பேசியபோது, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் லண்டன் சென்றது முதலீடுகளை ஈர்க்கவா அல்லது இன்பச் சுற்றுலாவுக்கா என்று மக்கள் கேள்வி எழுப்புவதாகக் கூறி விமர்சித்துள்ளார். மேலும், இந்தப் பயணத்தின்போது சம்பந்தமில்லாத...
தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான நடிகர் விஜய்யின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை மற்றும் ஒழுக்கம் குறித்துச் சமூக வலைதளத்தில் வெளியான பதிவு ஒன்று தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திப் பேசுபொருளாக மாறியுள்ளது. எக்ஸ் தளத்தில்...
தமிழக வெற்றிக் கழகத்தின் 25 நாள் ஆட்சி நிர்வாகம், முதலமைச்சரின் லண்டன் பயணம் மற்றும் விஜய்–அஜித் சந்திப்பு ஆகியவற்றின் பின்னணியில் உள்ள அரசியல் சுயநலன்கள் குறித்து இசையமைப்பாளரும் அரசியல் விமர்சகருமான ஜேம்ஸ் வசந்தன் கடுமையான விமர்சனங்களை...
“முதலமைச்சர் விஜய், ஒரே ஒரு முறை ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லிவிட்டால் பிரச்னை தீர்ந்ததே” எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். கூட்டணியில் உள்ள தவெக மற்றும் காங்கிரஸ்...
‘சிக்மா’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக தனது தந்தையும் தமிழக முதலமைச்சருமான விஜய் மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாக ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தந்தை ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தாலும்,...