LATEST NEWS1 day ago
“ஐயோ கொடுமையே… ஆசையா ஏற்பாடு செஞ்ச ஹெலிகாப்டர் பயணம்… கல்யாணம் முடிஞ்ச சில மணி நேரத்துல சோகம்… ஒரே முடிவால நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!”
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள அட்லாண்டா அருகே உள்ள டாட்சன்வில் பகுதியில் நடைபெற்ற கோலாகலத் திருமண விழாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டேவ் ஃபிஜி (25) மற்றும் ஜென்சி ஆகியோர் திருமண பந்தத்தில் இணைந்தனர். நூற்றுக்கணக்கான...