LATEST NEWS4 hours ago
“உன்ன சும்மா விட்ருவேனு நினைச்சியா” 7 வருடக் காதல்… வேறொரு பெண்ணுடன் திருமணம்.. கையில் பேனருடன் காதலன் வீட்டு வாசலில் ஷாக் கொடுத்த காதலி…!!
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில், டேராடூனைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தாய் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து, காதலனின் வீட்டு வாசலுக்குத் திருமண ஊர்வலத்துடன் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது அப்பெண் கையில் வைத்திருந்த...