திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்லில் ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டிருந்தபோதிலும், அது சர்வே கல் என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக நின்றது. இதன் காரணமாக, காலம் காலமாகப்...
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்பவர் இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையின் அடிப்படையிலேயே ஆட்சி நடத்துபவர் என்பதை அண்ணாமலை தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக விளங்கும் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை, ஆளும் அரசு தனது...
மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் எல்லை மீறி நடந்து கொண்டதற்கு, முதலமைச்சர் விஜய் உருவாக்கியுள்ள மோசமான முன்னுதாரணங்களே காரணம் எனத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்....
சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு எப்படி இருந்தது என்பதை திரும்பவும் சொல்லி காட்ட விரும்பவில்லை. மக்களுக்கு தெரியும். கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய...
மறைந்த வி.எஸ்.பாபுவின் இறுதி ஊர்வலத்தில், அவரது உடலைக் காலணி அணியாமல் முதல்வர் விஜய் சுமந்து சென்ற நிகழ்வு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,...
தமிழக அரசியலில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு எதிராக திமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் வெளியான...
தமிழக முதலமைச்சர் விஜய்யின் பிம்பத்தைக் கட்டமைக்கவும், தமிழக வெற்றிக் கழக அரசின் திட்டங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கவும் பிரபல யூடியூபர் மதன் கௌரி தலைமையில் ‘ரீல்ஸ் நெட்வொர்க்’ செயல்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காகச் சென்னை கிழக்கு...
நடிகர் விஜய் கடைசியாக நடித்த படம் ஜனநாயகன். இந்த படத்தை கன்னட தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரித்திருந்தது. தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா இந்த படத்தை தயாரித்திருந்தார். அவருக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி...