இந்த மனசு தான் சார் கடவுள்….. தெரு நாய்களுக்காக சன்னி லியோன் செய்த செயல்…. பாராட்டி தள்ளும் ரசிகர்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த மனசு தான் சார் கடவுள்….. தெரு நாய்களுக்காக சன்னி லியோன் செய்த செயல்…. பாராட்டி தள்ளும் ரசிகர்கள்….!!!!

Published

on

பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகின்றார். பாலிவுட்டை தொடர்ந்து தற்போது தமிழில் வீரமாதேவி மற்றும் ஓ மை கோஸ்ட் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.அதனைப் போலவே சாம்பியன் என்ற கன்னட திரைப்படத்திலும் சன்னிலியோன் நடித்து வருகிறார்.

இன்றளவும் இளைஞர்களின் கனவு கண்ணியாக வலம் வந்து கொண்டிருக்கும் சன்னிலியோனுக்கு மாபெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் தற்போது இந்தி மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடிக்க தொடங்கி விட்டார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு Daniel Weber என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

Advertisement

இந்நிலையில் சன்னி லியோன் தனது கணவருடன் இணைந்து தெருவோர நாய்களுக்கான இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்துள்ளார். மனிதர்களைப் போலவே தெருவிலங்குகளுக்கும் உடனடி மருத்துவ சேவை தேவை என்பதற்காக இது தொடங்கப்பட்டுள்ளதாக சன்னிலியோன் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in