LATEST NEWS
BIG BREAKING : ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல்..? அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!!
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, அவர் தனது பதவியை விலக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அல்லது அவர் வேறு அமைச்சகத் துறைக்கு மாற்றப்படலாம் எனவும் அரசியல் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
டெல்லியில் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் நிலவும் பதற்றத்தைத் தணிக்க, மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி. நட்டா போராடும் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
