விஜய் டிவி தொகுப்பாளினி டிடியின் அழகு ரகசியம் இது தான்… அவரே வெளியிட்ட சீக்ரெட் வீடியோ…!! - cinefeeds
Connect with us

VIDEOS

விஜய் டிவி தொகுப்பாளினி டிடியின் அழகு ரகசியம் இது தான்… அவரே வெளியிட்ட சீக்ரெட் வீடியோ…!!

Published

on

விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளிகள் இருந்தாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழைத் தேடிக் கொடுத்த நிகழ்ச்சி காபி வித் டிடி. இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையாததால் விரைவில் விவாகரத்தில் முடிந்தது.

Advertisement

தற்போது டிடி ஒரு குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகின்றார். இந்நிலையில் சமீபத்தில் தனது அழகை எப்படி பராமரிக்கிறார் என்பதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிடி வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதில் இயற்கையாக அழகு எப்படி இருக்கிறது என்பதற்கான டிப்ஸ் கொடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Dhibba💃Dance all The Way இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@ddneelakandan)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in