பிரம்மாண்டமாக நடைபெற்ற நாஞ்சில் விஜயன் திருமண Reception… கலந்து கொண்ட திரை பிரபலங்கள்.. வெளியான அழகிய புகைப்படங்கள்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரம்மாண்டமாக நடைபெற்ற நாஞ்சில் விஜயன் திருமண Reception… கலந்து கொண்ட திரை பிரபலங்கள்.. வெளியான அழகிய புகைப்படங்கள்..!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளான சிரிச்சா போச்சு மற்றும் கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நாஞ்சில் விஜயன்.

தன்னுடைய நகைச்சுவையால் ஏராளமான ரசிகர்களை சிரிக்க வைத்து சினிமா பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் பிரபலமானவர்.

Advertisement

அதே சமயம் இவர் ராமருடன் பெண் வேடமிட்டு காமெடியில் அசத்துவதை ரசிக்காத ரசிகர்கள் யாருமே கிடையாது.

குறிப்பாக இவரும் ராமரும் சேர்ந்து சொல்வதெல்லாம் பொய் மேலே வைக்காத கை என்ற காமெடி எபிசோடு பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது.

Advertisement

இவர் தன்னுடைய விடா முயற்சியால் விஜய் டிவியில் மிகவும் பிரபலமான காமெடியனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

இவருக்கு வெள்ளி திரையிலும் வாய்ப்புகள் கிடைக்க சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

Advertisement

இந்நிலையில் இவர் சமீபத்தில் எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்று கூறி புகைப்படங்களை பகிர்ந்திருந்த நிலையில் நேற்று மிக பிரம்மாண்டமாக இவருக்கு திருமணம் நடந்து முடிந்தது.

மரியா என்ற பெண்ணை நாஞ்சில் விஜயை நேற்று திருமணம் செய்து கொண்ட நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

நானும் மாப்பிள்ளை ஆகிட்டேன் என்னுடைய திருமண நிச்சயத்திற்கு வாழ்த்திய வாழ்த்திக் கொண்டிருக்கிற இன்னும் வாழ்த்த போகிற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி என்று நாஞ்சில் விஜயன் பதிவிட்டு இருந்தார்.

இந்து முறைப்படி நடைபெற்ற இந்த திருமண விழாவில் சின்னத்திரை மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டே மணமக்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Advertisement

அதாவது நடிகரும் இயக்குனருமான ரமேஷ் கண்ணா, நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மற்றும் அம்பானி சங்கர் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நாஞ்சில் விஜயன் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் நாஞ்சில் விஜயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்திய நிலையில் தற்போது அது தொடர்பான புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in