LATEST NEWS
சேலையில கூட இவ்வளவு கவர்ச்சி காட்ட முடியுமா?.. வளைந்து நெளிந்து ஹாட் போஸ் கொடுத்த சஞ்சிதா ஷெட்டி.. லேட்டஸ்ட் ஸ்டில்கள்..!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை சஞ்சிதா ஷெட்டி.
இவர் கன்னட வெற்றி படமான முங்காரு மேல் என்ற திரைப்படத்தில் கதாநாயகியின் நண்பராக தனது முதல் திரைப்பட தோற்றத்தை உருவாக்கினார்.
அடுத்த மூன்று வருடங்களில் மூன்று கன்னட திரைப்படங்களில் துணை வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழில் தில்லாலங்கடி என்ற திரைப்படத்தில் கதாநாயகியின் தந்தையாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
பின்னர் 2012 ஆம் ஆண்டு நடித்த கொள்ளைக்காரன் முதல் 2018 ஆம் ஆண்டு வெளியான ஜானி திரைப்படம் வரை ஒரு சில படங்கள் மட்டுமே நடித்தார்.
இருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் சினிமாவில் மார்க்கெட்டை இழந்த இவர் வாய்ப்புகளை அமைத்துக் கொள்வதற்காக போட்டோ சூட் நடத்தி வருகிறார்.
அதன்படி பட வாய்ப்புக்காக கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
அதன்படி தற்போது பட வாய்ப்புக்காக சேலையில் ஓவர் கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.