ஜெயிலர் படத்தை பார்த்து ரஜினியின் தீவிர ரசிகனாக மாறிய விஜய்யின் மகன்… வைரலாகும் கியூட் வீடியோ..!! – cinefeeds
Connect with us

VIDEOS

ஜெயிலர் படத்தை பார்த்து ரஜினியின் தீவிர ரசிகனாக மாறிய விஜய்யின் மகன்… வைரலாகும் கியூட் வீடியோ..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் மற்றும் அண்ணாத்த திரைப்படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்த நிலையில் அந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

தற்போது ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்து ரசிகர்களை அசர வைத்துள்ளார். உலகம் முழுவதும் நேற்று முன்தினம் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

Advertisement

இந்நிலையில் இயக்குனர் ஏஎல் விஜயின் மகன் ஜெய்லர் திரைப்படத்தை பார்த்துவிட்டு ரசிகனாக மாறிவிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் விஜயும் அவரின் மூன்று வயது மகளான துருவாவுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது தலைவா தலைவா என்று துள்ளி குதித்துக் கொண்டிருக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in