பட்டுப்புடவையில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற விஜய் மனைவி சங்கீதா…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

பட்டுப்புடவையில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற விஜய் மனைவி சங்கீதா…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் விஜய். இவரின் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஹிட் கொடுக்கும். அவ்வகையில் இவரின் அடைப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பீஸ்ட். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு ஓடவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய். மிகப்பெரிய எதிர்பார்ப்பை எதிர வைத்து வரும் இந்த திரைப்படம் வருகின்ற 2003 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இதனிடையே நடிகர் விஜய் கடந்த 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் உள்ளனர்.இதனிடையே விஜயின் குடும்ப புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருவது வழக்கம். அவ்வகையில் விஜய் மனைவி சங்கீதா அண்மையில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று இருந்த நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

https://youtu.be/m7bAG62uUNs

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in