“வாய குடுத்து மாட்டிகிட்டாரே,,! “திமுக MLA-வை ராஜினாமா செய்ய வைப்போம்” TVK மாவட்ட செயலாளரின் பேச்சால் கட்சிக்கு புதிய நெருக்கடி…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வாய குடுத்து மாட்டிகிட்டாரே,,! “திமுக MLA-வை ராஜினாமா செய்ய வைப்போம்” TVK மாவட்ட செயலாளரின் பேச்சால் கட்சிக்கு புதிய நெருக்கடி…!!

Published

on

கோவில்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியை ராஜினாமா செய்ய வைப்போம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் பேசியுள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இவருடைய இந்த பேச்சு தற்பொழுது TVK கட்சிக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யக்கோரி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக திமுக MLA கருணாநிதி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே, இரண்டு திமுக MLA-க்களிடம் தலா ₹50 கோடி பேரம் பேசியதாக ஆளுநரிடம் TVK கட்சி புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்த சூழ்நிலையில், TVK மாவட்ட செயலாளரின் தற்போதைய பேச்சு மற்றும் அதுகுறித்த வீடியோ, அக்கட்சியின் தலைவரான CM விஜய்க்கு புதிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in