CINEMA
அந்த கண்ண பாத்தா ஐயோ அம்மா…! இளம் நடிகை ஸ்ரீலீலாவின் ஹாட் கிளிக்ஸ்…. லைக்குகளை குவிக்கும் ரசிகாஸ்…!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஸ்ரீலீலா. இவர் 2019 ஆம் வருடம் வெளியான கிஸ் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இதனால் கன்னடத்தில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்தது. இவர் தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழிலும் ரசிகர்கள் இடையே நல்ல இடத்தை பிடித்து வைத்துள்ளார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் அப்போது புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது மாடல் உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகிய லைக்குகளை குவித்து வருகிறது.
View this post on Instagram