LATEST NEWS
கணவர் சிரஞ்சீவி சார்ஜா ம றைவிற்கு பிறகு, மனைவி மேக்னாராஜின் முதல் மற்றும் நெஞ்சை உ ருக்கும் பதிவு..! மேலும் சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது.
பிரபல நடிகர் அர்ஜுனின் மருமகனும் கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா மா ரடைப்பால் கடந்த 7-ம் தேதி மர ணம டைந்தார். அவருக்கு வயது 39. நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனான இவர், வாயுபுத் ரா என்ற கன்னட படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இப்போது நான்கு படங்களில் நடித்து வந்தார். லாக்டவுனுக்குப் பிறகு இந்தப் படங்களின் ஷூட்டிங் தொடர இருந்தது.
இந்நிலையில் இவருக்கு, கடந்த சனிக்கிழமை தி டீரென நெஞ்சுவ லி ஏ ற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தீ விர சிகிச்சை அளிக்கப்பட்டும் மா ரடைப்பால் அவர் உ யிரி ழந்தார். இந்த தி டீர் மர ணம் அவரது குடும்பத்தினரை, ரசிகர்களையும், திரையுலகினரையும் அ திர்ச்சிஅ டைய வைத்தது. லாக்டவுனுக்குப் பிறகு படப்பிடிப்புக்குச் செல்ல அவர் தயாராகி வந்த நிலையில் இப்படி நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏ ற்படுத்தியது.அவரது உடல் பெங்களூரு கனகாபுரத்தில் உள்ள பண்ணை வீட்டில் அ டக்கம் செய்யப்பட்டது. ம றைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா ராஜ், இந்த அ திர்ச் சியில் இருந்து இன்னும் மீ ளவில்லை.
மேக்னாவும் அவருடன் 10 வருடங்களாகக் காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மேக்னாராஜ், தமிழில், காதல் சொல்ல வந்தேன், படத்தில் நடித்துள்ளார். “சிரு, நான் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்ததை வார்த்தைகளாக்கிச் சொல்ல மீண்டும் மீண்டும் முய ல்கிறேன். ஆனால் என்னால் முடியவில்லை. நீங்கள் எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த உலகத்திலிருக்கும் அத்தனை வார்த்தைகளைச் சேர்த்தாலும் விவ ரிக்க முடியாது. என் நண்பர், என் காதலர், என் கூட்டாளி, என் குழந்தை, என் நம்பிக்கைக்குரியவர், என் கணவர் – இதெல்லாவற்றையும் விட மேலானவர் நீங்கள். என் ஆன்மாவின் ஒரு பகுதி நீங்கள்.
ஒவ்வொரு முறையும் நான் வாசல் கதவைப் பார்த்து, நீங்கள் உள்ளே நுழைந்து நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று சொல்வதைப் பார்க்க முடியாதபோது இனம் கண்டுகொள்ள முடியாத ஒரு வ லி என் ஆன்மாவைத் தா க்குகிறது. ஒரு நாளின் ஒவ்வொரு நிமிடமும் உங்களைத் தொட முடியாததை உண ரும்போது என் இதயத்தில் எல்லாம் மூ ழ்கும் ஒரு உணர்வு. ஆனால், உடனடியாக நீங்கள் என்னருகில் இருப்பது போல ஒரு மாய மந்தி ரத்தை உணர்கிறேன். நான் சோ ர்வடையும் போதெல்லாம் நீங்கள் என்னைக் கா க்கும் தேவதையாக என்னைச் சுற்றி இருக்கிறீர்கள். நீங்கள் என்னை அவ்வளவு காதலித்திருப்பதால் தான் உங்களால் என்னைத் தனியாக விட்டுப் போக முடியவில்லை. இல்லையா? நம் காதலின் சின்னமாக, நீங்கள் எனக்குத் தந்த விலை மதிக்க முடியாத பரிசுதான் நம் குழந்தை.
அந்த இனிய அற்புதத்துக்கு நான் என்றென்றும் உங்களுக்கு நன்றிக்கடன்பட்டிருப்பேன். உங்களை நம் குழந்தை வடிவில் மீண்டும் இந்த பூமிக்குக் கொண்டு வரும் நாளை ஆர்வத்துடன் எ திர்நோக்கியுள்ளேன். மீண்டும் உங்களைத் தா ங்கும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்கள் புன்னகையைப் பார்க்க ஆவலுடன் கா த்திருக்கிறேன்.
அறையையே ஒளிரச் செய்யும் உங்களின் சிரிப்பைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நான் உங்களுக்காகக் கா த்திருக்கிறேன். நீங்களும் அந்தப் பக்கம் எனக்காகக் கா த்திருங்கள். என் சுவாசம் இருக்கும்வரை நீங்கள் வாழ்வீர்கள். நீங்கள் என்னுள் இருக்கிறீர்கள். ஐ லவ் யூ”. இவ்வாறு மேக்னா ராஜ் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
